அது அடுத்து வாயில போட்டா
சிக்கு முக்கு ஆடுது
அது என்ன ? ? ஆன்சர் வேணுமா... கால் மீ..
நட பாதை விளக்கா நம் காதல்
விடிந்தவுடன் அனைபதட்கு
இல்லையேல் கண்மணி
நம் காதல் வானம் போன்றது
மேகங்கள் வந்து போகும்
இடி, வானவில் வந்து போகும்
ஆனால் வானம் அசையாது
நம் காதல் போன்றது
No comments:
Post a Comment